முகப்பு


வேறெப்படி சொல்வது...? கவிதைகளை நேசிக்கும் அனைவருக்குமான இதழ்தான் "நந்தலாலா.காம்" இணைய இதழ். அவ்வளவுதான்...!
கவிதைகளோடும், கவிதைகள் குறித்த கட்டுரைகளோடும், கவிதைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும் நூல் விமர்சனங்களோடும், இதழ்களின் அறிமுகங்களோடும், இலக்கிய ஆளுமைகளின் அறிமுகங்களோடும் வெளிவருவதுதான் "நந்தலாலா.காம்" இணைய இதழ்.

இதழுக்கான தங்களது படைப்புகளையும், கருத்துக்களையும்  nanthalaalaa@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.